கிளிநொச்சி மாவட்ட போக்குவரத்து சேவையில் சிக்கல்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான சீரான போக்குவரத்து சேவைகளை வழங்க முடியாது உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது குறிப்பிட்ட சில பிரதேசங்களக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். பேருந்து சேவைகள் அத்துடன் பின்தங்கிய பல பிரதேசங்களுக்கு பேருந்து சேவைகளை நடத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதும் அவற்றை … Continue reading கிளிநொச்சி மாவட்ட போக்குவரத்து சேவையில் சிக்கல்